காங்கிரஸ் Vs பாஜக தேர்தல் முடிவுகள்
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவு:
5மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான போட்டியில் காங்கிரஸ் 3 மாநிலங்களிலும் பாஜக ஒரு மாநிலங்களிலும் வெற்றியடைந்துள்ளது. தெலுங்கான சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் டி ஆர் எஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. ராஜஸ்தானில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதையடுத்து மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலிலும் காங்கிரஸ் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வெற்றியடைந்துள்ளது. இதனால் பாஜகவை முன்னாள் முதலமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் சுமார் 15 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த பாஜக தற்போது தனது ஆட்சியை பறிகொடுத்துள்ளது.15 ஆண்டுகள் கழித்து சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தனது ஆட்சியை பிடித்து உள்ளது. இதையடுத்து வசிஷ்டர் முதலமைச்சரும் தனது பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை ஆளுநருடன் சமர்ப்பித்தார்.
No comments:
Post a Comment