In This Site For Official Newses For TamilNadu,India.All Political Information,Tamilnadu news,Sports news,World News and More trending Newses...By TODAY NEWS TAMIL

Sunday, 9 December 2018

INDIA Vs AUSTRALIA (1st TEST MATCH)

INDIA Vs AUSTRALIA (1st TEST MATCH)

IND  1st250        2nd 307
AUS 1st205        2nd104/4
INDIA LEAD BY 219
AUS WIN BY 219Run
IND NEED JUST 6 WICKET
Image result for ind vs aus first test
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் நடந்து வருகிறது.கேப்டன் விராட் கோலி BATTING தேர்வு செய்தார். இதன் மூலம் தனது முதலாவது இன்னிங்ஸில் ஆடத் தொடங்கிய இந்திய அணி ஆஸ்திரேலியாவின் நேர்த்தியான பந்துவீச்சால் முன்னணி வீரர்கள் அனைவரும் அவுட்டாக நிலைத்து நின்று ஆடிய ஜட்டசுவர் புஜாரா மட்டும் சதமடித்தார். இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 150 ரன்கள் எடுத்திருந்தது. இதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய இந்தியா அணி பந்துவீச்சாளர்களின் வேகத்தை சமாளிக்க முடியாமல் தங்களது விக்கெட்டுகளை இழந்தார்கள். மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய டிராவிஸ் ஹெட் மற்றும் 70 ரன்களில் அவுட்டாக ஆஸ்திரேலியாவின் முதலாவது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலியா தனது முதலாவது இன்னிங்ஸில் 236 ரன்கள் குவித்து இருந்தது. தனது இரண்டாவது இன்னிங்ஸில் 20 ரன்கள்முன்னிலையில் ஆடத் தொடங்கிய இந்திய அணி நேர்த்தியான ஆட்டத்தினால் சீரான இடைவெளியில் ரன்களை குவித்தது. Pujara 70 ரன்களில் அவுட் ஆகி வெளியே திரும்பினார். ரஹானே தனது பங்கிற்கு 20 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றனர். இதன்மூலம் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு 320 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் அசத்தலான பந்துவீச்சினால் தொடக்க வீரர்கள் அனைவரும் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியே சென்றனர். ஆஸ்திரேலிய அணி தற்பொழுது 4 விக்கெட் இழப்பிற்கு 10 ரன்கள் எடுத்து உள்ளது. இதோடு நான்காம் நாள் ஆட்டம் நேரம் முடிந்து விட்டது. நாளை ஐந்தாம் நாள் ஆட்ட நேர ஆரம்பமாகும் நேரத்தில் இந்திய அணி இன்னும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றியடைய முடியும் அதேசமயம் ஆஸ்திரேலிய அணி இன்னும் 214 ரன்கள் எடுத்தால் வெற்றி அடைய இயலும். இந்த போட்டி டிராவில் முடிவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.

No comments:

Post a Comment