In This Site For Official Newses For TamilNadu,India.All Political Information,Tamilnadu news,Sports news,World News and More trending Newses...By TODAY NEWS TAMIL

Sunday, 9 December 2018

Meet M.K.Stalin at Sonnia Gandhi (சோனியா காந்தியை சந்தித்த முக ஸ்டாலின்)

சோனியா காந்தியை சந்தித்த முக ஸ்டாலின்

(M.K.Staline,Sonnia Gandhi,against PJB First gang Meet)
Image result for staline and sonni meet
முக ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து டெல்லி சென்று சோனியா காந்தியை சந்தித்தார். பாஜகவிற்கு எதிரான மிகப்பெரிய கூட்டணி அமைப்பதற்கான முதலாவது சந்திப்பு இன்று டெல்லியில் நடைபெற்றது அதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பங்கேற்றார். அப்பொழுது மேகதாது பிரச்சினை குறித்து அங்கு வந்து உள்ள கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி யுடன் நேரில் பேசுவதாகவும் கூறியுள்ளார். இது அடுத்து இன்று பிறந்தநாள் கொண்டாடும் சோனியாகாந்திக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் தன்னுடைய வாழ்த்து தெரிவித்தார். அதுமட்டுமின்றி அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு விழாவிற்கு வருகை தருமாறு அழைப்பு கடிதத்தையும் வழங்கினார்.

No comments:

Post a Comment