In This Site For Official Newses For TamilNadu,India.All Political Information,Tamilnadu news,Sports news,World News and More trending Newses...By TODAY NEWS TAMIL

Sunday, 9 December 2018

Ganja Karupu Join in ATMK-Tamil Nadu Political(கஞ்சா கருப்பு தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்)

கஞ்சா கருப்பு தன்னை அதிமுகவில்  இணைத்துக் கொண்டார்

(Ganja karupu,comedy actor Kanja karupu)
Image result for ganja karuppu join atmk
காமெடி நடிகரான கஞ்சா கருப்பு இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். கஞ்சா கருப்பு இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த பிதாமகன் படத்தில் கஞ்சா விற்பனையாளராக இருப்பார். அதிலிருந்து தான் அவருக்கு கஞ்சா கருப்பு என்று பெயர் வைக்கப்பட்டு அவர் இன்றும் அப்படி அழைக்கப்படுகிறார். தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார் இன்று அதிகாரப்பூர்வமாக துணை ஒருங்கிணைப்பாளர் ஒருவரான தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்று தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

No comments:

Post a Comment