இந்திய அணி வெற்றி
IND-250&307
AUS-235&291
IND Win By 31 Runs
Test 1 of 4(IND lead 1-0)
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி. ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி 3 டி20, நாலு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் மூன்று 20 ஓவர் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் தொடர் சமநிலையில் முடிந்தது. இந்தத் 20 தொடரில் இந்திய அணி அதிக அளவு வெற்றி பெற வாய்ப்பு இருந்தது மழையின் காரணமாக ஒரு போட்டி நடைபெறாமல் போனதால் டி20 தொடர் சமனில் முடிவடைந்தது. இது எடுத்து டெஸ்ட் போட்டிகள் தொடங்கின. முதலாவது டெஸ்ட் அடிலெய்ட் மைதானத்தில் நடந்தது. இதில் இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 236 எங்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 20 ரன்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை ஆடத் தொடங்கிய இந்திய அணி 316 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி 316 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.116 ரன்கள் இலக்காக நிர்ணயித்த விளையாடத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். அதைத் தொடர்ந்து பின்னர் வந்த வீரர்கள் மெதுவாக ரன் சேர்க்க ஆரம்பித்ததால் ஸ்கோர் சீரான இடைவெளியில் உயர்ந்தது. இதனை அடுத்து நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 106 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கியபோது இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணற அடித்தனர். கடைசி பரபரப்பான நிமிடத்தில் இந்திய அணி தனது வெற்றி இலக்கை அடைந்தது.31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி 4 க்கு ஒன்று என்று டெஸ்ட் தொடரில் முன்னிலையில் உள்ளது.
No comments:
Post a Comment