In This Site For Official Newses For TamilNadu,India.All Political Information,Tamilnadu news,Sports news,World News and More trending Newses...By TODAY NEWS TAMIL

Monday, 10 December 2018

Central Government Vs Reserve Bank of India

மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் மோதலா

Image result for reserve bank of india
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் பதவி விலகியுள்ளார். இன்னும் ஓராண்டு பதவியில் நீடிக்க இருக்கும் நிலையில் அவர் திடீரென்று தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் கடந்த சில மாதங்களாகவே நிலவி வந்தது. ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியில் மத்திய அரசு தலையிடுவதாக  வங்கி கருத்து தெரிவித்துள்ளது. வங்கிகள் கடன் வழங்கும் கொள்கையை தளர்த்துமாறு நெருக்கடி என புகார். ஆனால் மத்திய அரசு சார்பில் அந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். துணை ஆளுநராக இருந்த உர்ஜித் பட்டேல் ஆளுநராக பொறுப்பேற்றார் 2016 ஆம் ஆண்டு. அவர் பதவி காலம் 3 ஆண்டுகள் ஆண்டுகள் கழிந்துவிட்டன.  இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில் அவர் திடீரென்று பதவி விலகும் முடிவை எடுத்துள்ளார். இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்பட அதிக ஆக வாய்ப்புள்ளதாக கருத்து கூறப்படுகிறது.

No comments:

Post a Comment